'சேயோன்' மூலம் தமிழுக்கு வரும் ராஜ் பி. ஷெட்டி.
கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்திறமையுடன் விளங்கி வரும் ராஜ் பி. ஷெட்டி, தற்போது தமிழில் அறிமுகமாகிறார். சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்'திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.
0
Leave a Reply